Priya Bhavani Shankar Weightloss Photo

உடல் இளைத்து ஒல்லியாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

Priya Bhavani Shankar Weightloss Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்னதாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இவர் மேயாத மான் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

உடல் இளைத்து ஒல்லியாக மாறிய பிரியா பவானி சங்கர்.. இணையத்தில் வெளியான ஷாக்கிங் புகைப்படம்.!!

அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் மாபியா என அடுத்தடுத்த படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் அடுத்து பொம்மை, ஹாஸ்டல் உள்ளிட்ட திரைப் படங்கள் வெளியாக உள்ளன.

இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

உடல் இளைத்து ஒல்லியாக மாறிய பிரியா பவானி சங்கர்.. இணையத்தில் வெளியான ஷாக்கிங் புகைப்படம்.!!