Priya Bhavani Shankar
பிரியா பவானி ஷங்கர் உடல் எடையை குறைத்துள்ள புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் சீரியலில் நடித்து பிரபலமான ப்ரியா பவானி ஷங்கர் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு வருகிறார்.

இந்தியன் 2, அருண் விஜயுடன் ஒரு படம், மலையாளத்தில் ஒரு படம் கையில் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களை வைத்து கொண்டுள்ளார்.

இந்த படங்களுக்காக ப்ரியா பவானி ஷங்கர் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வாவ் சொல்ல வைத்து வருகிறது. மேலும் இந்த போட்டோவில் ப்ரியா பவானி ஷங்கர் பார்ப்பதற்கு நயன்தாரா போலவே இருபாதகாகவும் சிலர் கமெண்ட் அடித்துள்ளனர்.

Priya Bhavani Shankar Photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.