Priya Bhavani Shankar Unseen Picture
Priya Bhavani Shankar Unseen Picture

பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் கருப்பாக இருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Priya Bhavani Shankar Unseen Picture : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக, சீரியல் நடிகையாக இருந்து அதன் பின்னர் வெள்ளித் திரையில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் ப்ரியா பவானி சங்கர்.

செய்தி வாசிப்பாளராக பணியைத் தொடங்கிய இவர் இன்று முன்னணி நடிகையாக பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

மாஸ்டர் படத்தில் இரட்டை வேடத்தில் மிரட்டியுள்ளாரா விஜய்? முதல் முறையாக உண்மையை உடைத்த படக்குழு.!

தற்போது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் கொஞ்சம் கருப்பாக தான் இருந்துள்ளார். ஆனால் அப்போதும் அழகிற்கு குறைவில்லை.

இவர் கருப்பாக இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் இப்படித்தான் இருந்தாரா என ரசிகர்கள் அதிர்ச்சி கலந்த வியப்புடன் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.