பிரிந்த காதலரின் போட்டோவை வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் ப்ரியா பவானி ஷங்கர்.

தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நாயகியாகவும் நடித்து பிரபலமானவர் ப்ரியா பவானி ஷங்கர்.

தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்தியன் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பிரேக் அப் ஆன காதலரின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடைபெறாமலேயே பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது, இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் ஒன்றும் சிக்கியுள்ளது.