Priya Bhavani Shankar Trolls Sathish

பிரபல நடிகரை பங்கமாக கலாய் பதிவிட்டுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

Priya Bhavani Shankar Trolls Sathish : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியல் மூலமாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர்.

வெள்ளித்திரையில் மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த இவர் தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நான் என்னை யோசிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் என பதிவிட இதனை பார்த்த நடிகர் சதீஷ், சக்தி சீட்டு ஜோடியாகாமல் போய்ட்டோமே என கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து பிரியா பவானி சங்கர் சதீஷ் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அப்படி சொல்லாதீங்க கோபால் என பதிவிட்டுள்ளார். பின்னர் வீட்டில் சதீஷ் ரெண்டு பேருக்கும் ஜோடி போட்டு பார்க்கலாமா என பதிவிட்ட நான் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன் என பிரிய பவானி சங்கர் பதில் அளித்தான்.