நடிகர் சதீஷ்க்கு சன்னி லியோன் ஜோடியாகி இருப்பதை பிரபல நடிகை பங்கமாக கலாய்த்துள்ளார்.

Priya Bhavani Shankar Trolls Sathish : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் 2 படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஒரு படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக குக்கு வித் கோமாளி பவித்ரா நடிக்க உள்ளார்.

சதீஷ்க்கு ஜோடியான சன்னி லியோன்.. பங்கமாக கலாயத்த பிரபல தமிழ் நடிகை - வைரலாகும் பதிவு

இன்னொரு படத்தில் சன்னி லியோன் நடிக்கிறார். சதீஷ்க்கு ஜோடியாக சன்னி லியோன் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மீம் ஒன்றை வெளியிட்டு சதீஷ்க்கு ஜோடியாக சன்னி லியோன் நடிப்பதால் இதுவரை தமிழ்நாடு காணாத சிரிப்பை பதிகத்தில் பார்ப்பதாக கலாய்த்து உள்ளார்.

சதீஷ்க்கு ஜோடியான சன்னி லியோன்.. பங்கமாக கலாயத்த பிரபல தமிழ் நடிகை - வைரலாகும் பதிவு