Priya Bhavani Shankar Reaction to Gossips
Priya Bhavani Shankar Reaction to Gossips

என்னைப் பற்றிய வதந்திகளுக்கு நான் கொடுக்கும் ரியாக்ஷன் இதுதான் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

Priya Bhavani Shankar Reaction to Gossips : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்தார்.

அதன் பின்னர் வெள்ளித் திரையில் மேயாத மான் என்ற படத்தில் வைபவ்விற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

கரோனா குறித்து கண்ணீருடன் பாட்டு பாடி வீடியோ வெளியிட்ட வடிவேலு – இதோ பாருங்க.!

இந்த படத்திறகுப் பின்பு கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர், பொம்மை ஆகிய படங்களில் நடித்துள்ளார் பொம்மை திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

மேலும் இவர் அருண் விஜய்யுடன் இணைந்து மாபியா என்ற படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

என்ன காப்பி அடிக்க வெக்கமா இல்ல.. நயன்தாராவை விளாசுகிறாரா மீரா மிதுன்? – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.!

தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். என்னுடைய முகத்திற்கு கவர்ச்சி செட்டாகாது என கூறி அடக்கமான நடிகையாகவே நடிக்க ஆசைப்படுவதாக கூறுகிறார்.

இருப்பினும் பிரியா பவானி சங்கர் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாக தொடங்கியுள்ளன.

இப்படியான வதந்திகளை எல்லாம் நான் இப்படித்தான் பார்ப்பேன் என கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க

தன்னுடைய அம்மாவுடன் பிரியா பவானி சங்கர் லேட்டஸ்ட் கிளிக்