Priya Bhavani Shankar Photos

ப்ரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Priya Bhavani Shankar Photos : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ப்ரியா பவானி சங்கர்.

இவர் தற்போது பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இது நாள் வரை அடக்க ஒடுக்கமாகவே நடித்து வந்த ப்ரியா பவானி ஷங்கர் தற்போது லைட் கவர்ச்சிக்கு தாவியுள்ளார்.

கோல்டன் கலர் புடவையில் ஸ்லீவ்லெஸ் ப்ளொஸ் அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/CNfLTSGDxel/?igshid=1ktxic65hl4pc