Priya Bhavani Shankar Photos

முதல் முறையாக தொடையை காட்டி புகைப்படம் வெளியிட்டு உள்ளார் பிரியா பவானி சங்கர்.

Priya Bhavani Shankar Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கிய இவர் இன்று வெள்ளித்திரையில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

மேலும் பல்வேறு சமூக வலைதளங்களில் இப்போதும் அடக்கமாகவே புகைப்படம் வெளியிட்டு வந்தார்.

இப்படியான நிலையில் தற்போது முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை தெரியும்படி புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க