Priya Bhavani Shankar : ஒரே நேரத்தில் இருவருடன் முத்த மழையில் நனைந்துள்ளார் ப்ரியா பவானி ஷங்கர். ஆனால் அந்த இருவர் குரங்குகள் தான். இதனால் ரசிகர்கள் கொலை காண்டில் இருந்து வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் ப்ரியா பவானி ஷங்கர்.

ப்ரியா பவானி ஷங்கருக்கு அடித்த ஜாக்பாட், முன்னணி நடிகருக்கு ஜோடியாகிறார் – யாருனு தெரியுமா?

இதனையடுத்து வைபவுடன் மேயாத மான் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார்.

மேலும் தற்போது எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இரண்டு குரங்குகள் இவருக்கு ஒரே நேரத்தில் முத்தம் கொடுத்துள்ளன.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக அதனை பார்த்த ரசிகர்களோ கடுப்பாகி அந்த குரங்கா நான் இருக்க கூடாதா என்றெல்லாம் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Priya Bhavani Shankar

Priya Bhavani Shankar Priya Bhavani Shankar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here