Priya Bhavani Shankar Photo : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Monster | Priya Shankar

Priya Bhavani Shankar Photo :

Priya Bhavani Shankar Photo :  தமிழ் சின்னத்திரையில் சீரியல் மூலமாக பிரபலமானவர் பிரியா பவானி ஷங்கர். அதன் பின்னர் மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி கடைக்குட்டி சிங்கம், மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

முதல் முறையாக அஜித்திற்கு மட்டும் நடந்த விசியம் – இலங்கையே அதிர வைத்த ரசிகர்கள்.!

தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான உடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் பலரும் சோ கியூட் என ஹார்ட் விட்டு வருகின்றனர்.

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.