Priya Bhavani Shankar Liplock Kiss
Priya Bhavani Shankar Liplock Kiss

முதல் முறையாக லிப் லாக் கிஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

Priya Bhavani Shankar Liplock Kiss : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் சீரியல் நடிகை யாக செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் வெள்ளித்திரையில் மேயாதமான் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். பொதுவாக படங்களின் அடக்க ஒடுக்கமாக மட்டுமே நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர். இதுவரை முத்தக் காட்சிகளில் நடிப்பதில்லை.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஸ்பைடர்மேன் பொம்மை லிப் லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.