ப்ரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம்.

தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் சீரியலில் நாயகி ஆக நடித்து மேயாதமான் என்ற படத்தின் மூலம் வெள்ளி திரையில் நாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். முதல் படத்தில் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது பல்வேறு படங்களில் பல மொழிகளில் நடித்து வருகிறார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அழகு தேவதையாக ரசிகர்களை கொள்ளை கொள்ளும் பிரியா பவானி சங்கர்!!… நியூ ஸ்டில்ஸ் இதோ.!

இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இடம் பிடித்துள்ள பிரியா பவானி சங்கர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிடுகிறார். இந்த நிலையில் தற்போது இவர் புடவையில் அழகிய சிரிப்புடன் தேவதை போல் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இதனை ரசிகர்கள் வர்ணித்து வைரலாக்கி வருகின்றனர்.