Priya Bhavani Shankar Interview : Monster, Meyaadha Maan, Kadaikutty Singam, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Priya Bhavani Shankar Interview : அந்த மாதிரி படம் பார்த்திருக்கீர்களா என கேட்டதற்கு, பார்த்திருக்குறேன் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் ப்ரியா பவானி ஷங்கர்.

Priya Bhavani Shankar Interview :

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக ரசிகர்களை கவர்ந்து தற்போது வெள்ளி திரையில் கலக்கி வருபவர் ப்ரியா பவானி ஷங்கர்.

இவர் சமீபத்தில் ரேடியோ சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அந்த மாதிரி படம் எல்லாம் பார்த்திருக்கிறீர்களா என கேட்டுள்ளார்.

விஜய் சேதுபதி படத்தில் வரணுமா? ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

அதற்கு பிரியா நான் கல்லூரியில் படிக்கும் போது ஹாஸ்டலில் பார்த்துள்ளேன். உனக்கு 18 வயது ஆகிடுச்சு என ஒரு அக்கா தான் பார்க்க சொன்னார் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.