கொட்டும் அருவியில் உல்லாசமாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

Priya Bhavani Shankar in WaterFall : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். மேயாத மான் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்தார்.

பிரதமர் அவர்களே..இதற்கு காரணம் என்ன? : கெஜ்ரிவால் கேள்வி

கொட்டும் அருவியில் உல்லாச குளியல்.. தீயாக பரவும் பிரியா பவானி சங்கரின் புகைப்படம்.!!

மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கிறார்.

Hansika-வின் Rowdy Baby படத்தின் பூஜை கோலாகலமாக நடந்தது…! | Soniya Agarwal | Vairamuthu | Tamil HD

இந்த நிலையில் தற்போது இவர் அருவியில் உல்லாசமாக குளிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட ரசிகர்களிடையே அது தீயாக பரவி வருகிறது.