ப்ரியா பவானி சங்கர் நீச்சல் குளத்திலிருந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீ போல பரவி வருகிறது.

Priya Bhavani Shankar in Swimming pool : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். மேயாத மான் என்ற படத்தின் மூலமாக இவர் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இந்த படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் ஹரிஷ் கல்யாண் என பல நடிகர்களுடன் இணைந்து நடிக்கிறார். அருண் விஜய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

காரியம் வாகை சூட, காளையார் கோவில் வணங்குதும்.!

தமிழ் மட்டுமல்லாமல் இவருக்கு தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இதனால் சினிமாவில் பிசியான நடிகையாக மாறிவிட்டார். இதன் காரணமாக சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Vijaya Hospital-ல Nurse-ஆ வேலை செஞ்சு இருக்காரு – Subramaniya Siva Speech | Chithirai Sevvaannam

அந்த வகையில் தற்போது இவர் நீச்சல் குளத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.