Priya Bhavani Shankar in Indian 2 : Kollywood, Tamil cinema, Priya Bhavani Shankar , kamal Haasan, Shankar, Anirudh, Tamil Cinema News
நடிகை ப்ரியா பவானி ஷங்கருக்கு மாபெரும் நடிகரான கமல் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Priya Bhavani Shankar in Indian 2 : தமிழ் சின்னத்திரையில் காதல் முதல் கல்யாணம் வரை சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ரியா பவானி ஷங்கர். இந்த சீரியலுக்கு பிறகு மேயாத மான் படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் கால் பதித்திருந்தார்.

அஜித்தை பற்றி பேசிய ஹாலிவுட் பிரபலம் – யார்? என்ன சொல்றாங்க பாருங்க.!

அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்து இருந்த இவருக்கு தற்போது மிக பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.

ஆம், ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

 

இந்த படத்தில் பிரபல நடிகர் சித்தார்த்தும் நடித்து வருவதால் ப்ரியா பவானி ஷங்கர் அவருக்கு ஜோடியாக இருக்கலாம் அல்லது கமலின் மகளாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.