தலைகீழாகத் தொங்கும் போட்டோவை வெளியிட்டு தன்னைத்தானே கலாய்த்துக் கொண்டுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

Priya Bhavani Shankar in Gym Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும் சீரியல் நடிகையாகவும் வலம் வந்த இவர் மேயாத மான் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையானார்.

தற்போது தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் டஜன் கணக்கில் கையில் படங்களை வைத்துக் கொண்டு நடித்து வருகிறார். அதே சமயம் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பிரதமர் மோடி, முதல்வர் யோகியுடன், இன்று ஆலோசனை..

அந்த வகையில் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஜிம்மில் தலைகீழாக தொங்கும் புகைப்படத்தை வெளியிட்டு நல்லா சர்க்கஸ் பண்ற மேன் நீ என தன்னைத்தானே கலாய்த்துக் கொண்டுள்ளார்.

துப்பாக்கி 2-ம் பாகத்தில் விஜய் இல்லையா., அப்போ Hero யாரு? A.R. Murugadoss Clears! | Tamil News | HD

இவருடைய இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.