Priya Bhavani Shankar Gym Workout Video Trending on Internet | Priya Bhavani Shankar Latest Video | Kollywood Cinema News | Tamil Cienma News
ஜிம்மில் தீயாக ஒர்க் அவுட் செய்யும் ப்ரியா பவானி ஷங்கரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Priya Bhavani Shankar Gym Workout : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ப்ரியா ஷங்கர், மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த இவர் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்து விட்டார்.

கவர்ச்சியான மாடர்ன் உடையில் கிறங்கடிக்கும் இந்துஜா – ஷாக்கிங் புகைப்படங்கள்!

மேயாத மான் திரைப்படத்திற்கு பிறகு கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்த இவர் தற்போது தெலுங்குவிலும் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ப்ரியா பவானி ஷங்கர் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை ரசிகர்கள் சமூக வளையதளங்களில் வெளியிட அது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.