அட்லியை வெறுப்பவர்கள் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க அதற்கு அவருடைய மனைவி ப்ரியா கொடுத்த பதில் இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளது.

Priya Atlee Reply to Haters : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் உலகில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

கிரிக்கெட் ஆடுகையில் 2 வீராங்கனைகள் மயக்கம் : மற்றவர்கள் அதிர்ச்சி..பரபரப்பு..

மேலும் தற்போது பாலிவுட் ஹீரோவான ஷாருக்கானை வைத்து சங்கி என்ற படத்தை இயக்கி வருகிறார். பொதுவாக அட்லி இயக்கும் படங்கள் பழைய தமிழ் படங்களின் காப்பி என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த சங்கி திரைப்படமும் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ஒரு படத்தை தழுவியே உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

First Look Release-க்கு முன்பே முடிந்த worldwide வியாபாரம்? – Valimai Massive Update | Thala Ajith

இப்படியான நிலையில் நடிகர் அட்லியின் மனைவி ரசிகர்களுடன் உரையாடிய போது அட்லி ஹேட்டர்ஸ்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பிரியா அட்லி எங்கள் மீது அன்பை காட்டுபவர்களுக்கு நன்றி. அன்பை பரப்புவோம் என கூறியுள்ளார். தங்களை வெறுப்பவர்கள் மீதும் அன்பை வெளிப்படுத்துவோம் என பிரியா அட்லி கூறியிருப்பது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.