படுக்கையறையிலிருந்து இப்படியான வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Priya Anand Photoshoot Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ப்ரியா ஆனந்த். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

படுக்கையறையிலிருந்து பிரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் - லைக் குவிக்கும் போட்டோஸ்

மேலும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் படுக்கையறையில் படுத்தபடி எடுத்த போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

படுக்கையறையிலிருந்து பிரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் - லைக் குவிக்கும் போட்டோஸ்

ரசிகர்களும் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.