Priya Anand Photo : Priya Anand, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, LKG, Adhitiya Varma

Priya Anand Photo :  ரசிகர் ஒருவருடன் கவர்ச்சி உடையில் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார் ப்ரியா ஆனந்த்.

Priya Anand Photo :

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் ப்ரியா ஆனந்த். இவர் சமீபத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான LKG திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

இவர் தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ரசிகர் ஒருவர் இவருடன் சேர்ந்து போட்டோ எடுக்க ஆசைப்பட்டுள்ளார்.

நிர்வாணமாக போட்டோ கேட்ட ரசிகர், சின்மயி வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம்.!

பிரியா ஆனந்தும் அவருடன் சேர்ந்து தான் அணிந்திருந்த கவர்ச்சி உடையிலேயே போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.