காருக்குள் மூச்சு முட்ட குழந்தைக்கு கிஸ் கொடுத்துள்ளார் பிரியா ஆனந்த்.

Priya Anand Kisses to Baby : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா ஆனந்த். இவர் பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

காருக்குள் மூச்சு முட்ட கிஸ் அடித்த பிரியா ஆனந்த் - பாவம் அந்த குழந்தை.!!

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

காருக்குள் மூச்சு முட்ட கிஸ் அடித்த பிரியா ஆனந்த் - பாவம் அந்த குழந்தை.!!

இந்த நிலையில் தற்போது இவர் காருக்குள் குழந்தை ஒருவருக்கு மூச்சு முட்ட முத்தம் கொடுத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பாவம்யா அந்த குழந்தை என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.