Atlee

அட்லீயின் சமீபத்திய பேச்சால் அட்லீயின் அடுத்த ஹீரோயின் இவர் தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ப்ரியா வெள்ளித்திரையில் சிங்கம் சீரிஸ் படங்களில் அனுஸ்காவின் தங்கையாக நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு ப்ரியா நடிப்பதை முழுமையாக நிறுத்திக் கொண்டார்.

இந்நிலையில் அட்லீ விருது விழா ஒன்றில் ப்ரியா எனக்காக தான் நடிப்பதை நிறுத்தி கொண்டார். என்னுடைய தயாரிப்பில் அவர் மீண்டும் நடிப்பார் என கூறியுள்ளார்.

இதனால் அட்லீ தயாரிக்கும் படத்தில் ப்ரியா தான் நாயகியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.