சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள பிரின்ஸ் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ள இந்த படத்தை அனுதீப் என்பவர் இயக்க தமன் இசையமைத்துள்ளார். இது முழுக்க முழுக்க காமெடி படமாக இருக்கும் என சிவகார்த்திகேயன் கூறியிருந்தார்.

கன்டென்ட் கம்மி.. ஆனால்?? பிரின்ஸ் படத்தின் ட்விட்டர் விமர்சனம்

இந்த நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கு என்பது குறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். அவைகளில் சில விமர்சனங்களை பார்க்கலாம் வாங்க

கன்டென்ட் கம்மி.. ஆனால்?? பிரின்ஸ் படத்தின் ட்விட்டர் விமர்சனம்