கேரளா புடவையில் மாநாடு பட நடிகை வெளியிட்ட புகைப்படத்திற்கு பிரேம்ஜி ஜொல்லு விட்டு அசிங்கப்பட்டு உள்ளார்.

Premji Comments on Kalyani Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கல்யாணி பிரியதர்ஷன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹீரோ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

இனி, வீடு தேடி வருகிறது கொரோனா தடுப்பூசி : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

இதனையடுத்து தற்போது சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர் அதில் பிரேம்ஜியும் ஒருவர்.

நேற்று ஓணம் பண்டிகை என்பதால் நடிகைகள் பலரும் கேரள புடவையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

Shruthi Haasan வெறித்தனமான BOXING Practice – Viral On Social Media..! 

அந்த வகையில் கல்யாணி பிரியதர்ஷன் கேரள புடவையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த பிரேம் ஜி வாயைப் பிளந்துகொண்டு சொல்லி விடுவது போன்ற‌ எமோஜியை பதிவு செய்தார். கல்யாணி பிரியதர்ஷன் நான் எதிர்பார்த்த கமெண்ட் தான் என பதிலளித்து உள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சொல்லிவிட்டு இப்படி அசிங்க பட்டுடீங்களே பிரேம் ஜி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.