செம கவர்ச்சி அமலா பால் வெளியிட்ட புகைப்படத்திற்கு வாவ் சொல்லி ரசித்தபடி கமெண்ட் அடித்துள்ள பிரபல நடிகர்.

Premji Comments on Amala Paul : தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது? 

செம கவர்ச்சி அமலாபால் வெளியிட்ட புகைப்படம்.. வாவ் சொல்லி ரசித்த பிரபல நடிகர் - மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துடீங்களா.!!

விவாகரத்துக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படங்களை வெளியிடுகிறார். அந்த வகையில் இது செம கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பார்த்த ரசிகர்கள் அது குறித்து விமர்சனம் செய்து வந்தனர்.

நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அவர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து வாவ் என செல்லும் வகையில் எமோஜி ஒன்றை பதிவு செய்துள்ளார். ‌‌ இந்த கமெண்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துடீங்களா என பிரேம்ஜியை கலாய்த்து வருகின்றனர்.

நான் 4 இல்ல…40 திருமணம் கூட செய்துகொள்வேன்! – Actress Vanitha Vijayakumar அதிரடி பேட்டி