Premgi Marriage Video
Premgi Marriage Video

திடீரென திருமண வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் பிரேம்ஜி.

Premgi Marriage Video : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் பிரேம்ஜி. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியான இவர் தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

என்னங்க நடக்குது நாட்டுல, சீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாம கைய கழுவனுமா? கொரானா குறித்து பிக் பாஸ் சாண்டி பாடிய செம மாஸான பாடல் – வீடியோவுடன் இதோ.!

வயசு கூடிக்கொண்டே சென்றாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ஆனால் இது இவரின் நிஜ திருமணம் அல்ல. இவர் படத்தில் நடித்திருந்த ஒரு காட்சி தான் இந்த திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

நிஜத்தில் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால் இப்படி வீடியோ போட்டு தன்னை மகிழ்வித்து கொள்கிறார் பிரேம்ஜி என நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.