Premgi Comment on Yashika
Premgi Comment on Yashika

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ஏடாகூட புகைப்படத்தை பார்த்து நாக்கை நீட்டி ஜொல்லு விட்டுள்ளார் பிரபல நடிகர்.

Premgi Comment on Yashika : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமானார்.

இந்த படத்தை தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் யாஷிகா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. சூப்பரான தகவலை வெளியிட்ட முக்கிய நிறுவனம் – இதோ அந்த பதிவு!

தற்போதும் பார்க்கவே ஏடாகூடமா இருக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த புகைப்படத்திற்கு பிரபல காமெடி நடிகர் பிரேம்ஜி நாக்கை முழம் நீளத்திற்கு தொங்க விட்டு ஜொல்லு விட்டுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரேம்ஜி அமரனின் இந்தப் பதிவுக்கு ரசிகராக அடித்துள்ளார் கமெண்ட்