சிறுத்தை சிவாவுக்கு ரஜினிகாந்த் தங்கச்செயின் பரிசாக அளித்த நிலையில் வெங்கட் பிரபுவுக்கும் அதேபோல் தருமாறு பிரேம் ஜி கோரிக்கை வைத்துள்ளார்.

Premg Request to Simbu : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரஜினி ரசிகர்களை கொண்டாட வைத்தது. ரஜினிக்கும் இந்த படம் பிடித்தமான திரைப்படமாக அமைந்தது. இதனால் அவர் சிறுத்தை சிவா வீட்டிற்கே நேரடியாக சென்று அவருக்கு வாழ்த்து சொன்னது மட்டுமல்லாமல் தங்கச்செயின் ஒன்றை பரிசாக அளித்தார்.

வெங்கட் பிரபுவுக்கு தங்கச் செயினை பரிசாக கொடுங்க.. சிம்புவுக்கு கோரிக்கை வைத்த பிரபல நடிகர்

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் சிம்புவின் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதன் காரணமாக வெங்கட் பிரபுவுக்கும் தங்கச்செயின் ஒன்றை பரிசாக அளியுங்கள் என பிரேம் ஜி கோரிக்கை வைத்துள்ளார்.

வெங்கட் பிரபுவுக்கு தங்கச் செயினை பரிசாக கொடுங்க.. சிம்புவுக்கு கோரிக்கை வைத்த பிரபல நடிகர்

இந்த பதிவு சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.