கருப்பு நிற உடையில் ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டுள்ளார் பிரபல தமிழ் நடிகர்.

PremG Comments About Ramya Pandian : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

அதுமட்டுமல்லாமல் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் கருப்பு நிற புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த போட்டோக்களை பார்த்த பிரபல நடிகர் பிரேம்ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜொல்லு விடுவது போல ஜிப் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.