சூப்பர் கதையுடன் ரஜினிக்காக 6 வருடமாக காத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் ஒருவர்.

Premam Director Story to Rajinikanth : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரை வைத்து படத்தை இயக்க வேண்டும் என்பது பெரும்பாலான இயக்குனர்கள் ஆசையாக இருந்து வருகிறது. தமிழ் இயக்குனர்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், பாலிவுட் சினிமாவை சேர்ந்த இயக்குனர்களுக்கும் இந்த ஆசை உண்டு.

அந்த வகையில் நிவின்பாலி நடிப்பில் வெளியாகி மொழிகளை கடந்து வெற்றி பெற்ற திரைப்படம் பிரேமம். இந்த படத்தினை அல்போன்ஸ் புத்திரன் என்பவர் இயக்கியிருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கதை ஒன்றைக் கூறி ஆறு வருடம் ஆகியும் தற்போது வரை தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.