YouTube video

பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தமிழில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறியுள்ளார்.

Premam Director Next Movie Tamil : மலையாள சினிமாவில் பிரேமம் என்ற படத்தின் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போவது இவர் தான் – வெளியான மாஸ் அப்டேட்.!

இந்த படத்தின் மூலமாகத்தான் சாய்பல்லவி மலர் டீச்சராக அனைவரின் மனதையும் கவர்ந்து சென்றார். அதேபோல் அனுபமா பரமேஸ்வரன் இந்த படத்தின் மூலமாகத்தான் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.

இந்த படத்தை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். ஐந்து வருடத்திற்குப் பிறகு இவர் தற்போது தமிழில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

அஜித்தின் அனைத்து படமும் ஹிட் தான், இது ஒன்னு தவிர – தியேட்டர் உரிமையாளர் ட்வீட்.!

மேலும் இந்த படத்தில் ஹீரோவாக மம்மூட்டி மற்றும் அருண்விஜய் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரேமம் படத்தைப் போல இந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.