Premam Actor Blessed with Baby Boy | Grease was created in the film more than in Kerala. Nivin Pauly | Sai Pallavi | Kollywood | Tamil Cinema

Premam Actor Blessed with Baby Boy :

பிரேமம் புகழ் சௌபின் சாஹிருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். இந்த தகவலை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரேமம் வெளியான சமயம் தமிழகத்தின் எந்த மூலை முடுக்குகளுக்கு சென்றாலும் ”மலரே நின்னே காணாதிருந்தால்” என இந்த பாடலே செல்போன் ரிங் டோன்களாக ஒலிக்கும்.

அந்தளவு கேரளாவை விடவும் தமிழகத்தில் பிரேமம் படத்துக்கு பெரியளவில் கிரேஸ் உருவானது.

ஜில்லுனு ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால் – புகைப்படத்தை பாருங்க.!

இதன் உச்சமாக சென்னையில் இப்படம் ஒரு வருடத்திற்கு மேலாக ஓடி வரலாறு காணாத வெற்றியை ருசித்தது.

டாட்டூ குத்திக் கொண்ட ப்ரியா வாரியார் – எங்கனு நீங்களே பாருங்க.!

இப்படத்தில் பிடி டீச்சராக ஒரு நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தவர் சௌபின் சாஹிர்.

இவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். இந்த தகவலை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.