விஜயகாந்த் உடலில் என்னதான் பிரச்சனை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர்.இவர் தேமுதிக கட்சியை தொடங்கி அரசியலிலும் ஈடுபட்டார். அரசியலில் சிறந்த ஆளுமையாக செயல்பட்ட இவர் ஒரு கட்டத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுக்க தொடங்கினார்.

விஜயகாந்த் உடலில் என்னதான் பிரச்சனை?? முதல் முறையாக கண்ணீருடன் பிரேமலதா வெளியிட்ட தகவல்.!

தற்போது அவருக்கு பதிலாக பிரேமலதா தான் கட்சியை வழிநடத்தி வருகிறார். தற்போது பிரேமலதா விஜயகாந்த் முதல் முறையாக விஜயகாந்த் உடல் நிலை குறித்து பேசியுள்ளார்.

விஜயகாந்த் உடலில் என்னதான் பிரச்சனை?? முதல் முறையாக கண்ணீருடன் பிரேமலதா வெளியிட்ட தகவல்.!

அதாவது அவருக்கு தொடர்ந்து தேவையான சிகிச்சை அளித்து வருகிறோம். இருந்தாலும் அவருக்கு நடப்பதிலும் பேசுவதிலும் குறைபாடு உள்ளது. சுறுசுறுப்பாக ஓடி திரிந்த மனிதனை இப்படி ஒரே இடத்தில் பார்ப்பது வேதனையாக உள்ளது என கண்ணீருடன் பேசி உள்ளார். மேலும் விரைவில் அவர் குணம் பெறுவார் என நம்பிக்கை உள்ளது எனவும் பேசியுள்ளார்.