விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசிய விஷயம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். அளவுக்கு மீறிய மது பழக்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது அரசியலிலும் ஈடுபடாமல் ஓய்வில் இருந்து வருகிறார். தேமுதிக கட்சி அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் வழிநடத்தி வருகின்றனர்.

விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா சொன்ன அதிர்ச்சி தகவல் - என்னாச்சு??

இந்த நிலையில் சமீபத்தில் விஜயகாந்த் உடல்நிலை பாதிப்படைய அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அப்போது விஜயகாந்த்துக்கு ரத்த கொதிப்பு அதிகமாக இருந்ததன் காரணமாக அவருடைய காலில் மூன்று விரல்கள் நீக்கப்பட்டன.

இந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சடைய செய்திருந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் நடித்த பேட்டியில் அவருடைய உடல்நிலை கொஞ்சம் தொய்வாக தான் இருக்கிறது. மருத்துவர்கள் அறிவுரைப்படி அடிக்கடி அவரை மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை அளித்துக் கொண்டுதான் இருக்கிறோம். விரைவில் குணம் பெறுவார் என நம்புகிறோம். தயவுசெய்து இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் எங்களது நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் என பேசி உள்ளார்.

விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா சொன்ன அதிர்ச்சி தகவல் - என்னாச்சு??

பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இவ்வாறு பேசியிருப்பது தேமுதிக தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.