Prem G Marriage Will Soon? Inside the Viral Photo.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Prem G Lover
முரட்டு சிங்கிளாக இருந்து வந்த பிரேம் ஜி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட் மூலமாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Prem G Marriage : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் பிரேம் ஜி. சமீபத்தில் படம் ஒன்றின் மூலமாக இசையமைப்பாளராகவும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார்.

40 வயதாகும் இவர் தற்போது வரை முரட்டு சிங்கிளாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த போட்டோவில் தான் அணிந்துள்ள டி ஷர்ட்டில் ஜோடியான போட்டோ இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் அதில் கேம் ஓவர் என்ற வசனமும் இடம் பெற்றுள்ளது.

இதனால் இதுவரை முரட்டு சிங்கிளாக இருந்து வந்த பிரேம் ஜி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டதாகவும் அதனால் தான் இப்படியொரு போட்டோவை பதிவிட்டுள்ளார் என ரசிககிறாள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.