Prem G Marriage Details : Premji Says Im Always Single | Kolywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Prem Ji Updates

தன்னுடைய திருமணம் குறித்து பேசியுள்ளார் பிரேம் ஜி.

Prem G Marriage Details : யோகி பாபு மற்றும் யாஷிகா நடிப்பில் உருவான “ஜோம்பி” படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் பிரேம் ஜி.

பிரேம்ஜி தற்போது ஜோம்பே படம் மட்டும் இல்லாமல் அவரின் அண்ணன் இயக்கத்தில் “பார்ட்டி” படம் உருவாகி வருகின்றது. இந்த படத்திற்கும் பிரேம்ஜி தான் இசையமைக்கிறார்.

மேலும், முன்னதாக ஒரு வதந்தி பரவி இருந்தது அது என்ன என்றால், பிரேம்ஜிக்கு திருமணமாக போவதாக வதந்தி வந்தது. இதற்கு காரணம் அவர் “கேம் ஓவர்” என்ற டி-சர்ட்டை போட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டது தான்.

வனிதாவின் ரி-என்ட்ரி, டிவி சேனலை கழுவி கழுவி ஊற்றும் மக்கள் – வீடியோவுடன் இதோ.!

ஆனால், அது பாதி உண்மை, 40 வயதாகி இருக்கும் அவருக்கு அவரின் குடும்பத்தினர் திருமணத்திற்காக பெண் பார்த்து வருகின்றனர். எப்படியும் திருமணம் செய்வது என்ற முடிவில் அவர் குடும்பத்தினர் உள்ளனர்.

இந்த சமயத்தில் “ஜோம்பே” பட விழாவில், இதை பற்றி கேட்டதற்கு “நான் எப்பொழுதும் “முரட்டு சிங்கிள்” என்றும் “கேம் ஓவர்” பதிவிற்கு திருமணம் முடித்தால் கதை முடிந்துவிடும் என்பதையே அப்படி சொல்லி இருந்தேன் என்றும் கூறினார்.

மேலும், எனக்கு யாசிக்காவை மிகவும் பிடிக்கும், அவரின் படத்திற்கு நான் இசை அமைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் படத்தின் அனுபவத்தை பற்றி தெரிவித்தார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.