சங்கர் மகள் அதிதி ஷங்கர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு உள்ளார் நடிகர் பிரேம்ஜி.

Prem G Comments About Aditi Shankar Photo : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கததில் அடுத்ததாக இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியிலும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

Thalapathy Vijay-க்கே சவால் விட்டவங்க அவங்க – Director Perarasu Bold Speech | HD

சங்கர் மகள் வெளியிட்ட புகைப்படம்.. வாய் பிளந்து ஜொள்ளு விடும் பிரேம்ஜி - வைரலாகும் புகைப்படங்கள்
பேரவையில், சட்ட திருத்த மசோதா தாக்கலுக்கு எதிர்ப்பு : அதிமுக வெளிநடப்பு

இந்த நிலையில் இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படம் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

சங்கர் மகள் வெளியிட்ட புகைப்படம்.. வாய் பிளந்து ஜொள்ளு விடும் பிரேம்ஜி - வைரலாகும் புகைப்படங்கள்

இந்த நிலையில் அதிதி சங்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாவ் சொல்லி வருகின்றனர். அதே சமயம் நடிகர் பிரேம்ஜி வாய்ப் பிளந்து ஜொள்ளு விடுவது போல கமெண்ட் அடித்துள்ளார்.

இவருடைய இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.