கர்ப்பகாலத்தில் அல்லது குழந்தை எதிர்பார்ப்புடன் இருக்கும் காலங்களில் உணவு உட்கொள்ளும் போது சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.

1) முருங்கை

கர்ப்ப காலத்தில் முருங்கை தாவரத்தை உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இதற்குக் காரணம் முருங்கையில் அடங்கியிருக்கும் ஆல்ஃபா சீட்டோசிரால் கர்ப்பத்துக்கு தீங்கு விளைவிக்கும்.

2) அன்னாசி

கர்ப்ப காலங்களின் அன்னாசிப் பழத்தை உண்ணவே கூடாது. அன்னாசியில் காணப்படும் ப்ரோமிலைன் என்னும் வேதிப்பொருள் கருவிற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது.

ஏகாதசி விரதத்தை விதிமுறை யோடு விரதமிருந்து அதன் பலனை பெறுவோமா?.

அன்னாசியை சிலர் இன்றளவிலும் இயற்கை முறை கருக்கலைப்புக்காக உட்கொள்கின்றனர். ஆகவே அண்ணாச்சி பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

3) பப்பாளி
அன்னாசியை போன்றே பப்பாளியை உட்கொள்ளவே கூடாது. பப்பாளியில் காணப்படும் கருவைக் கலைக்கக்கூடிய சில நொதியங்களே இதற்கு முக்கிய காரணமாகும்.

4) டின் மீன்

கர்ப்ப காலத்தில் டின் மீன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

5) காப்பி, க்ரீன் டீ

காப்பியில் காணப்படும் காஃபைன் உடலில் ஈரத் தன்மையை குறைத்து கால்சியத்தின் அளவையும் குறைக்க வல்லது. ஆகவே காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். காப்பியை போலவே நீங்கள் கர்ப்ப காலத்தில் க்ரீன் டீயையும் தவிர்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here