Pray For Samuthirakani
Pray For Samuthirakani

வடிவேலுக்கு பிறகு சமுத்திரக்கனியை வைத்து நெட்டிசன்கள் பங்கமாக ரோல் செய்து வருகின்றனர்.

Pray For Samuthirakani : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இயக்குனராக வலம் வருபவர் சமுத்திரகனி. தமிழ் மக்களுக்காக அறிவுசார்ந்த படங்களை கொடுத்து வருபவர்.

ஆனால் தற்போது இவரை நெட்டிசன்கள் படு பங்கமாக கலாய்த்து வருகின்றனர். எதற்காக கலாய்க்கிறார்கள் ஏன் கலாய்க்கிறார்கள் என்றே தெரியவில்லை ஆனால் கலாய்த்து கொண்டே இருக்கிறார்கள்.

ஒரே படத்தில் சூர்யா கார்த்தி? வெறித்தனமான கொண்டாட்டத்துக்கு தயாராகும் ரசிகர்கள்

இதனால் நேற்று முதல் சமூக வலைதளங்களில் பிரே பார் சமுத்திரகனி என்ற ஹாஸ்டேக் டுவிட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஏன்டா வரை கலாய்க்கறீங்க சொல்லிட்டு ட்ரோல் பண்ணுங்க என பலரும் கேட்டு வருகின்றனர்.

இதற்கு முன்னதாக வடிவேலுவை வைத்து நேசமணி ஹாஸ்டேக் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.