prateik
prateik

Prateik Babar : மனைவியின் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகரை நெட்டிசன்கள் காரி காரி துப்பி வருகின்றனர்.

பாலிவுட் சினிமாவில் பிரபல இளம் நடிகர்களில் ஒருவர் ப்ரதீக் பாபர். முதலில் எமி ஜாக்சனுடன் காதலில் இருந்து வந்த இவர் அவருடன் பிரேக் அப் செய்து கொண்டார்.

இதுக்கு மேல கிழிந்த டவுசர் கிடைக்கலையா? நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

அதன் பின்னர் சான்யா சாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுவும் கடந்த மாதத்தில் தான் நடந்தது.

இந்நிலையில் தன்னுடைய மனைவி டாப்லெஸ் கோலத்தில் இருக்கும் நிலையில் அவருடன் அரை நிர்வாணமாக எடுத்து கொண்ட தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவேற்றியுள்ளார்.

கணவனுடன் லிப் லாக் கிஸ் – புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.!

இதனை பார்த்த ரசிகர்கள் பாத்ரூமில் மனைவியுடன் இருப்பதையெல்லாம் கூடவா சமூக வளையதளங்களில் பதிவிடுவீர்கள் என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் சிலரோ தூ என காரி கூட துப்பி வருகின்றனர்.

Prateik

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.