Prashanth Replace Ajith's Movie - Helllo Movie Secrets.! | Actor Prashanth | Hello Movie | Hello Movie Secrets | Thala Ajith's Missed Movies | Selva Bharati

பிரசாந்த் நடித்த மெகா ஹிட் படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தான் என விஜயின் ஆஸ்தான இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.

Prashanth Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித், இவரை வைத்து ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலும் அனைத்து இயக்குனர்களுக்கும் உண்டு.

தளபதி விஜயை வைத்து ப்ரியமானவளே, நினைத்தேன் வந்தாய், வசீகரா என மூன்று சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருந்தவர் செல்வ பாரதி.

குழப்பத்திற்கு புல் ஸ்டாப் வைத்த படக்குழு – Mr லோக்கல் குறித்து வெளியான அறிவிப்பு.!

இவருக்கும் அஜித்தை இயக்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. அதற்கான வாய்ப்பும் கிடைத்து இறுதியில் கை நழுவி போயுள்ளது.

ஆம், இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிரசாந்த் நடித்த ஹலோ படத்தில் முதலில் அஜித் தான் கமிட்டானார்.

ஆனால் அவரால் நடிக்க முடியாமல் போகவே பிரசாந்தை ஒப்பந்தம் செய்தோம் என கூறியுள்ளார்.

Hello | Selva Bharathi

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.