பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் பிரபல நடிகர்.

Prasanth ReEntry in Pandian Stores : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்பத்தை மையமாக கொண்டும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

இந்த சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யாவுக்கு முதலில் பார்க்கப்பட்ட மாப்பிள்ளை தான் பிரசாந்த். இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருந்த நிலையில் ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியே வந்து கண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பிறகு பிரசாந்தின் கதாபாத்திரம் சீரியலில் இடம்பெறவில்லை.

Blue Sattai Maran-யை கை எடுத்து வணங்கிய Bharathi Raja – Anti Indian Stars Review | Seeman, Cheran

இந்த நிலையில் தற்போது இவர் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. பிரசாந்த் மற்றும் கண்ணன் இருவரும் காரில் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது ‌‌

கடவுளுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது எது?