முதல்வரை நேரில் சந்தித்து ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளனர் நடிகர் பிரசாந்த் மற்றும் அவருடைய தந்தை தியாகராஜன்.

Prasanth Family Contribute to CM Fund : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இவரது நடிப்பில் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த அந்தாதுன் படத்தின் ரீமேக் அந்தகன் என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இறைவனை அடைதல் எப்படி?

முதல்வரை நேரில் சந்தித்து 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அளித்த பிரசாந்த் அவரது தந்தை தியாகராஜன்.!!

இந்த திரைப்படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அருகே பிரசாத் மற்றும் அவருடைய தந்தை தியாகராஜன் முதல்வரை சந்தித்து ரூபாய் 10 லட்சம் கொரோனா நிதி வழங்கியுள்ளனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இவர்கள் முதலமைச்சரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன். மேலும் கொரோனாவிற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளேன்.

முதலமைச்சரின் வேகம் சிறப்பாக உள்ளதோடு, செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது.. மிகவும் கடினமாக உழைத்து வருகிறார்.. கலைஞரை பார்ப்பது போலவே உள்ளது. அவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

Thalapathy Vijay அண்ணா கூட நடிச்சது எனக்கு வரம் Poovaiyar(Kappes)