D 43 Update
தனுஷ், கார்த்திக் நரேன் படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Dhanush Karthik Naren Movie Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்று தான் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்க உள்ள திரைப்படம்.

இந்த படத்தில் தற்போது பிரபல நடிகரான பிரசன்னாவும் இணைந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இதற்கு முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் பிரசன்னாவின் மனைவி சினேகா நடித்திருந்ததை தொடர்ந்து தற்போது பிரசன்னா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.