Prasanna

தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க முடியாது எனவும் வேணும்னா இப்படி பண்ணிக்கலாம் என விஷாலுக்கு ஒரு ஐடியா கொடுத்துள்ளார் பிரசன்னா.

Prasanna : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக விளங்கி வருபவர் பிரசன்னா. இவர் தற்போது திரவியம் என்ற வெப் சீரிஸ் தொடரில் நடித்துள்ளார்.

என்ன கொடுமை இது? கிழவனாக மாறிய ஃபிட் பிரசன்னா – ஷாக்கிங் புகைப்படம்.!

இந்த தொடருக்காக உடல் எடையை கூட்டி சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் தொப்பையும் இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தன.

நேற்று இந்த வெப் சீரிஸ் தொடரின் விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரசன்னா விஷாலுக்கு ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.

தளபதி 64-ல் விஜய்க்கு ஜோடி யார்? – வெளியான பக்கா மாஸ் தகவல்.!

அதாவது தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க முடியாது, அதற்கு பதிலாக எல்லா படத்தையும் அவங்களையே ரிலீஸ் பண்ண சொல்லிடலாம். அவங்களா பார்த்து எதையாவது கொடுக்கட்டும் என பேசியுள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.