Prasanna Sneha Photo Goes Viral on Internet - Here is the photo | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
பிரசன்னா, சினேகாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Prasanna Sneha Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்னேகா. இவர் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அஜித்துக்கு பிரியாணி சமைக்க தான் தெரியும், நடிக்க வராது – மோசமாக விமர்சித்த சீரியல் நடிகர்.!

அப்போது அவர்களிடையே மலர்ந்து காதல் திருமணத்தில் முடிந்தது, திரைபிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது பெரிய விஷயம் இல்லை.. திருமணத்திற்கு பிறகும் ஜோடியாக பிரியாமல் வாழ்வது தான் பெரிய விஷயம்.

அஜித், ஷாலினி மற்றும் சூர்யா ஜோதிகாவை போல பிரசன்னாவும் சினேகாவும் இன்றுவரை எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்கள்.

காதலை வெளிப்படுத்திய ப்ரஜன், மேடையில் கதறி அழுத டிடி – வைரலாகும் வீடியோ!

இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப் படம் ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.