Prasanna Latest Photo : Prasanna The belly, the Salt and Pepper Hair, has become an age-old look for the Web series | Kolllywood | Tamil Cienma | Sneha

Prasanna Latest Photo :

Prasanna Latest Photo : ஃபிட்டாக இருந்த பிரசன்னா தொப்பை, சால்ட் அண்ட் பெப்பர் முடி என முற்றிலும் மாறியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

என்ன கூப்பிடுங்க, வச்சு செய்ய நான் வரேன் – பிக் பாஸ் 3 குறித்து பிரபல நடிகை ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் துணை நடிகராகவும் நடித்து வருபவர் பிரசன்னா. அதே போல் எப்போதும் தன்னுடைய உடலை கட்டுமஸ்தாக வைத்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுபவர்.

இந்நிலையில் இவர் தான் நடித்து வரும் வெப் சீரிஸ் தொடருக்காக தொப்பை, சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் என ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு வயதான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

அந்த புகைப்படத்தை அவரே சமூக வளையதள பக்கத்தில் வெளியிட அதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.