Prasanna About Ajith
Prasanna About Ajith

தோல்விகளை கடக்க எனக்கு சொல்லிக் கொடுத்த பெயர் என அஜித் குறித்து பதிவிட்டுள்ளார் நடிகர் பிரசன்னா.

Prasanna About Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். படங்களில் நடிப்பதோடு சரி அவர் வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் படத்தின் விளம்பரத்திற்காகவும் எதிலும் கலந்து கொள்வதில்லை.

இருப்பினும் அஜித்தின் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. சிலர் திரையுலகிற்கு வந்து 28 வருடங்கள் ஆகிவிட்டன.

இதனை கொண்டாடும் விதமாக நேற்று காமன் டிபி புகைப்படம் ஒன்று தமிழ் சினிமாவின் 16 பிரபலங்களால் வெளியிடப்பட்டது.

விறுவிறுப்பா தயாராகும் ஸ்கிரிப்ட்.. சூர்யாவின் அடுத்த படம் பற்றி கௌதம் மேனன் வெளியிட்ட செம அறிவிப்பு!

அந்தப் பதினாறு நபர்களில் பிரசன்னாவும் ஒருவர். இவர் இது குறித்து புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் ஒரு நடிகராக வேண்டும் என்ற எனது கனவை வலுப்படுத்திய ஒரு பெயர்; சுயமாக உருவாக்க எனக்கு கற்றுக் கொடுத்த பெயர்; தோல்விகளுடன் முன்னேற என்னைத் தூண்டிய பெயர்; என்னை ஒன்றிணைத்த ஒரு பெயர் மற்றும் கடினமான காலங்களில் என்னை ஒரு போராளியாக மாற்றும் பெயர் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்

https://twitter.com/rishadTb_off/status/1287370784147673091?s=19
https://twitter.com/ThalaVe33561802/status/1287352353121644545?s=19
https://twitter.com/actor_vaibhavv/status/1287351457704898560?s=19